Skip to main content

Posts

Showing posts with the label --இளங்கோ

சற்று முன்..

*  உரையாடல் முடிந்தது நீ சென்ற பிறகும் சொட்டிக் கொண்டிருக்கிறோம் நானும் சற்று முன் ஓய்ந்த மழையின் துளியும் *****