பாக்கெட்டில் இருந்து பறந்து போன பட்டாம் பூச்சியை உதிர்ந்த வண்ணம் , ஒரு சிறகுடன் மீண்டும் தேடி மீட்ட போது பூச்சி சொன்னது " நொண்டுவது நான் மட்டுமல்ல காலத்தில் கரைந்து போகும் நீயும் தான் , நொண்டினாலும் , பாடி பறந்து திரிவேன் நான் " என்ற பூச்சியை பார்த்து சொன்னென் "நான் மானுடன் -Man can be destroyed ,but not deafeted."