Skip to main content

Posts

Showing posts with the label இரா. பூபாலன்

அக்காவின் அன்பளிப்பு..........

இடுப்பில் அரவம் சுற்றிய பிள்ளையார் படம் என்றால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்பதால் கோவிலுக்கு அதை தந்து விடுவதாக முடிவு செய்தாள் அக்கா.. எனினும் அந்தப் படத்தின் கீழ் எழுதிக் கொடுத்தாள்........ அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று.......