அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள் அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். 1. இந்துமதி 2. வளவ. துரையன்
அழகியசிங்கர் சூம் மூலமாக ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்குக் கவிதைகள் வாசிக்க வந்த அனைவருக்கும் நன்றி. காதல் - நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பின் கீழ் கவிதைகள் வாசிக்கப்பட்டன. அதன் காணொளியை இப்போது .
அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் சார்பில் நாகேந்திர பாரதி அவர்கள் திருமதி ரம்யா வாசுதேவன் அவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். கேள்வி - பதில் என்ற தலைப்பின் கீழ் விருட் ' சம டெய்லியில் இது பிரசுரமாகிறது.
அழகியசிங்கர் வெள்ளி அன்று- (15.7.2022) மாலை 6.30 மணிக்கு 1. எழுத்தாளர் நீல. பத்மநாபன் 2. எழுத்தாளர் பாலகுமாரன் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்
அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை - மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. திருக்குறளை அடிப்படையாக வைத்துக்கொண்டு கவிதை வாசித்தார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்
அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 35வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 01.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள் 1. ப. சிவகாமி 2. ஸ்ரீதர கணேசன் 3. அபிமானி 4. பாமா இதன் காணொளியைக் காணுங்கள்.